Humanity Anbaalayam

 அன்பு வணக்கம்

'கல்விக்கு உதவும் மனிதாபிமான பணியில் 19.12.2020 அன்று, மட்/ம. மே/தாண்டியடி அ. த. க பாடசாலையில் கல்வி பயிலும் 122 மாணவர்களுக்கு, The Right One e. V Germany அமைப்பின் 82,000 ஆயிரம் ரூபாய் நிதியின் ஊடாக அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தோடு, நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய இந்த உதவியை புரிந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.

Humanity Anbaalayam

Humanity Anbaalayam

Humanityanbaalayam@gmail.com

Humanityanbaalayam.blogspot.com

0094779183272 Mobile Number

0094779183272 What's App, Viber Number

'மனித நேயத்துடன் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு உதவிடுவோம்'

Comments

  1. Hi,
    Ich bin Francis und wohne inder Nähe von Dortmund.
    Mein tel Nr. 0176-40258333
    Ich würde mich sehr freuen, wenn du mich kontaktieren würdest.
    Liebe Grüße
    Francis

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

13.12.2020 உதவி

16.12.2020

Humanity