Humanity Anbaalayam

 அன்பு வணக்கம்

இன்றைய தினம் தனது 66வது பிறந்த தினத்தை கொண்டாடும், திருமதி. Sharmila Akilan  அவர்களின் அன்பு தாயார், திருமதி Mahadeva kiruhaspathy அம்மாவுக்கு , எமது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன், என்றும் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, கல்லடியில் அமைந்துள்ள விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, மூன்று நேர விசேஷ உணவினை வழங்க உதவியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.

Happy birthday

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 

10.09.2021 வெள்ளிக்கிழமை

Humanity Anbaalayam

Humanity Anbaalayam

Humanity Anbaalayam

Comments

Popular posts from this blog

13.12.2020 உதவி

Humanity Anbaalayam