Humanity

 அன்பு வணக்கம் 

நாம் மிகவும் தேவைப்பாடு உடைய கஸ்ரத்தின் மத்தியில் வாழ்கின்ற குடும்பத்தினருக்கு மனித நேயத்துடன் முடிந்தவர்கள் மூலமாக உதவி செய்து வருகின்றோம். எமக்கு எந்த விதமான எதிர் பார்ப்புகளும் இல்லை. நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதோடு, எமது சகோதரன் சகோதரி தற்போது கஷ்ரத்தின் மத்தியில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுகிறோம் என்கின்ற மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகளை செய்து வருகின்றோம். மிகவும் தேவைப்பாடு உடைய மாணவர்களுக்கு, திறமைகளை இனம் கண்டு முடிந்த வரைக்கும் கல்வியை திறம்பட கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றோம். எமக்கு மிகவும் அதிகமான தேவைப்பாடுகள் உள்ளது. முடிந்தவர்கள் எம்மிடம் இணைந்து இந்த உதவிகளை செய்ய முன்வாருங்கள். 

01.அப்பியாச புத்தகங்கள் 

02.புத்தகப் பை

03.பாதணிகள் 

04.கற்றல் உபகரணங்கள் 

05.துவிச்சக்கர வண்டிகள் 

06.உலர் உணவுகள் 

07.வாழ்வாதாரம். 

08.போசாக்கு பிரச்சனை. (சத்துள்ள உணவுகள் இல்லாமை).

இன்னும் பல தேவைப்பாடுகள் உள்ளது.

*உங்கள் குடும்பத்தினரின் விஷேட தினங்களில் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு மனித நேயத்துடன் உதவ முன் வாருங்கள்.

Humanityanbaalayam@gmail.com

Humanity Anbaalayam

 Humanity Anbaalayam

0094779183272 Mobile Number

0094779183272 What's App, Viber Number

Kadavul ullam karunai illam

அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும்.

மனிதநேயம் அன்பாலயம் அறநெறி பாடசாலை

 ஓம் முருகா காயத்ரி

யாமிருக்க பயம் ஏன்

Shiva Shakthi Kumaaran

Comments

Popular posts from this blog

13.12.2020 உதவி

16.12.2020

Humanity