Humanity
அன்பு வணக்கம் உறவுகளே,
இன்றைய தினம் மனிதநேய உதவியாக, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, அன்றாடம் கூலி வேலை செய்யும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட, மிகவும் தேவைப்பாடு உடைய 15 குடும்பத்தினருக்கு உலர் உணவுகள் வழங்கி வைத்தோம். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, புதுமண்டபத்தடி நடராசானந்தபுரம் கிராமத்தில் உள்ளவர் களாகவும். இதற்கு எமக்கு உதவியவர், மட்டக்களப்பைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் திருமதி. Gayathiri தினேஷ் குடும்பத்தினராகும். நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய, இந்த மனிதாபிமான உதவியை புரிந்த திருமதி. Gayathiri தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அம்மா, அப்பா மற்றும் அவரது தம்பி அவர்களுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.
20.11.2020
Gayathiry Dinesh
Comments
Post a Comment