Humanity

 அன்பு வணக்கம்

இன்றைய தினம் 2020ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தரத்திற்கான புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற 3 மாணவர்களை பாராட்டி கெளரவிப்பும் செய்ததோடு பரிசில்களும் வழங்கி வைத்தோம். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமண்டபத்தடி கிராமத்தைச் சேர்ந்த நடராசானந்தபுரம் கிராமங்களில் உள்ள மாணவிகள் ஆகும்.

13.12.2020

Comments

Popular posts from this blog

13.12.2020 உதவி

Humanity Anbaalayam

Humanity Anbaalayam