16.12.2020
அன்பு வணக்கம்
இன்றைய தினம் மனிதநேய உதவியாக மிகவும் தேவைப்பாடு குடும்பத்தின் பாடசாலை செல்லும் 18 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைத்தோம். இதற்கு எமக்கு உதவியவர் சகோதர இனத்தை சேர்ந்தவர் என்பதோடு, தேவைப்படும் நேரத்தில் எமக்கு பல உதவிகளை செய்து வருவதோடு கல்விக்கு உதவும் எமது பணிக்கு உதவி வழங்கியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.
16.12.2020
மனிதநேயத்துடன் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு உதவிடுவோம்.
Humanity Anbaalayam
Humanity Anbaalayam
Comments
Post a Comment