Humanity

 அன்பு வணக்கம் உறவுகளே,

இன்றைய தினம் நாம் ஆரம்பித்து கற்பித்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நாவலடி கிராமத்தைச் சேர்ந்த , அறநெறி பாடசாலை மாணவர்கள், இந்த வருடம் நடந்த 5ம் தரத்திற்கான புலமைப்பரீட்சையில் தோற்றிய 6 மாணவர்களில், 2 மாணவிகள் 165, 171 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்ததோடு, பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும் சிறந்த பெறு பற்றினை பெற்றதுக்கு அமைய, அவர்களை பாராட்டி கெளரவிப்பும் செய்ததோடு, சிறப்பு பரீசில்களும் வழங்கி வைத்தோம். இவர்கள் மேன்மேலும் கல்வியில் சிறந்த விளங்க குரு அருளும், இறை அருளும் என்றும் கிடைத்திட பிரார்த்தனை செய்கிறோம்.

இதற்கு எமக்கு நிதி உதவி புரிந்தவர்கள் ஜேர்மனியில் இயங்கும் "வெற்றி விதைகள் அமைப்பினர்கள் என்பதோடு, அனைவருக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.

" அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும் "

19.11.2020

VictorySeeds-Foundation NanbargalVictorySeeds-Foundation NanbargalVictorySeeds-Foundation VictorySeeds-Foundation NanbargalVictorySeeds-Foundation NanbargalVictorySeeds-Foundation Nanbargal Nanbargal

Comments

Popular posts from this blog

13.12.2020 உதவி

16.12.2020

Humanity