Humanity

 அன்பு வணக்கம் உறவுகளே

கிழக்குப் பல்கலைக்கழகத்தில், 2ம் வருடத்தில், விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, கன்னங்குடா குடா கிராமத்தைச் சேர்ந்த மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தின் மாணவருக்கு, நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய,கற்றலுக்கான மாதாந்த உதவித் தொகை 8000 ஆயிரம் ரூபாய் கடந்த மாதத்தில் இருந்து வழங்கி வருவதோடு, நாளை மாதாந்த உதவித் தொகை வழங்க உள்ளோம். இந்த மாணவனின் கற்றலுக்கான உதவியை வழங்குபவர், மனிதநேய செயற்பாட்டாளர் திருமதி. Sinthuja Thiyagarajah  அம்மா அவர்களாகும். எனவே இந்த மாணவனின் நிலமையறிந்து உதவி புரியும் திருமதி. Sinthuja Thiyagarajah அம்மாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.

27.11.2020

Comments

Popular posts from this blog

13.12.2020 உதவி

16.12.2020

Humanity