Humanity
அன்பு வணக்கம் உறவுகளே
மிகவும் தேவைப்பாடு உடைய கஷ்ரத்தின் மத்தியில் வாழ்கின்ற குடும்பத்தினரின், பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு, 2021ம் ஆண்டுக்கு பாடசாலைக்கு போவதற்கு தேவையான அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகள் பைகள், பாதணிகள் வாங்குவதற்குரிய வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவ முன் வாருங்கள். வருகின்ற மாதத்தின் அதாவது மார்கழி மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும். முடிந்தவர்கள் உண்மையில் இவர்களுக்கு உதவ முன் வாருங்கள்.
"அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும்"
Humanity Anbaalayam
Humanityanbaalayam@gmail.com
0094779183272 Mobile Number
0094779183272 What's App, Viber Number
Humanityanbaalayam.blogspot.com
Comments
Post a Comment