Humanity
அன்பு வணக்கம் உறவுகளே
இன்றைய தினம் மனிதநேய உதவியாக, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் பாதிக்கப்பட்ட, மிகவும் தேவைப்பாடு உடைய 12 குடும்பத்தினருக்கு 2080 ரூபாய் பெறுமதியான உலர் உணவுகள் வழங்கி உள்ளோம். இதற்கு எமக்கு உதவியவர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் திருமதி. Sharmila maha அவர்களாகும். எனவே நாம் கேட்ட உடனே 25000 ஆயிரம் ரூபாய் நிதியினை தற்போதைய நிலமையறிந்து உதவிய, மனித நேய செயற்பாட்டாளர் திருமதி. Sharmila maha நல்ல உள்ளத்திற்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.
17.11.2020
Comments
Post a Comment