16.12.2020

 அன்பு வணக்கம்

இன்றைய தினம் மனிதநேய உதவியாக மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தின் பாடசாலை செல்லும், உயர்தரத்தில் கல்வி பயிலும் 12 மாணவர்களுக்கு தற்போது லண்டனில் வசிக்கும் , திருமதி. Vanitha Vani அவர்களின் நிதி உதவியின் மூலமாக, அப்பியாச கொப்பிகள் வழங்கி வைத்தோம். கல்விக்கு உதவும் பணியில் எமக்கு உதவிய நல்ல உள்ளத்திற்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.

16.12.2020

மனிதநேயத்துடன் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு உதவிடுவோம்.

Humanity Anbaalayam

Humanity Anbaalayam

Comments

Popular posts from this blog

13.12.2020 உதவி

Humanity Anbaalayam

Humanity Anbaalayam